| 
      
        மந்தமான பச்சை மற்றும் மஞ்சள் நிறம்  கலந்த சிறிய இலைகள்கொம்புகள் பின்னோக்கிக் காய்ந்து பிடும்.  மேல் உள்ள பகுதிகள் மெல்லியதாகவும், புதர் போன்ற தோற்றத்தில் தோன்றும்அடர்த்தியற்ற மலர்ச்சியுடன் காணப்படும்பசுமை சோகை இலை நரம்புகளில் காணப்படும்புதிதாக வளர்ந்த இலைகள் முதிர்ந்த இலைகளை  விட பெரியதாக இருக்கும் |