|  | 
| தென்னையில் மணிச்சத்து பற்றாக்குறை: | 
| அறிகுறிகள் | 
| மணிச்சத்து பல ஆண்டுகள் இடப்படாத நிலங்களில்கூட, தென்னையில் மகசூல் பாதிப்படையவில்லை. ஏனெனில், ஒரு ஆண்டில் 69 கிராம் மணிச்சத்து மட்டும்தான் தென்னை எடுத்துக்காள்கிறது. எனவே, மணிச்சத்து பற்றாக்குறை தென்னையில் ஏற்படுவதில்லை. குறைபாட்டையும் பெரும்பாலும் வெளிப்படுத்துவதில்லை3 
 | 
| நிவர்த்தி | 
| சூப்பர் பாஸ்பேட் 1.5 - 2.0 கிலோ/மரம்/வருடம் மண்ணில் கலந்து இடவும். |