|  | ||
| 
 | ||
| அறிகுறிகள் | ||
| இடதுபுறம் | : | பசுமையான, குறைபாடில்லாத இலை | 
| நடுவில் | : | தழைச்சத்து பற்றாக்குறையினால் இலைகள் சிறுத்து நுனியிலிருந்து அடியிலை வரை மஞ்சளாக மாறுதல் பழுப்பு நிறப் புள்ளிகள் இலை ஒரங்களில் காணப்படுதல் | 
| வலதுபுறம் | : | மணிச்சத்து குறைபாட்டினால் அதிக பசுமையாக இலைகள் காணப்படுதல் | 
| நிவர்த்தி | ||
| 
 
 | ||