| 
        ஆழந்த பச்சை நிறத்தில் வளா்ச்சி குன்றி  காணப்படும். இலைகள் சிறுத்து காணப்படும். அறிகுறிகள்  முதலில் அடி இலைகள் அல்லது முதிர்ந்த இலைகளில் தென்படும். பின் அது மேல் உள்ள காம்புகள்  வரை தென்படும்மலா்ச்சியும், கனிப்பிடிப்பும் தாமதமாக  நடக்கும்இலைகளில் சிவப்பு நிற அறிகுறிகள் தோன்றும் |