|  | 
  
    | வெள்ளிரியில்  போரான் சத்து பற்றாக்குறை | 
  
    | அறிகுறிகள்  | 
  
    | 
        வெள்ளரியில்       தக்கையான காய்கள் தோன்றுதல் காய்களில் வெள்ளைக்கோடுகள் நீளமாகத் தோன்றுதல்இந்த       பற்றாக்குறை இரவில் குறைந்த வெப்பம் உள்ள போது தோன்றும் | 
  
    | நிவர்த்தி  | 
  
    | 
        இலைவழியாக       போராக்ஸை (3 கிராம்/ லிட்டர்) வளர்ச்சி பருவம். பூக்கும் பருவம், காய் பிடிக்கும்       பருவங்களில் தெளிக்க வேண்டும்.10       நாட்களுக்கு ஒருமுறை அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்கவேண்டும்   |