|  | 
  
    | வெள்ளரியில் தாமிரச்சத்து பற்றாக்குறை | 
  
    | அறிகுறிகள்  | 
  
    | 
      வளர்ச்சி       மற்றும் இலைப் பரப்பு குறைந்து காணப்படும்குறைந்த       அளவு காய்களே இருக்கும்முதிர்ந்த       இலைகள் பழுப்பு நிறமாக மாறும்பூக்கள்       குறைந்து காணப்படும்வளர்ச்சியடையாத       காய்களில், பழுப்பு நிறத் தோலும் மற்றும் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத் தோல் பகுதியும்       காணப்படும் | 
  
    | நிவர்த்தி  | 
  
    | 
      இலை       வழியாக காப்பர் சல்பேட் (1 கிராம்/லிட்டர்) கரைசலை வளர்ச்சி, பூக்கும் மற்றும்       காய் பிடிக்கும் பருவங்களில் தெளிக்க வேண்டும்10       நாட்களுக்கு ஒருமுறை அறிகுறிகள் மறையும்வரை தெளிக்க வேண்டும்   |