|  | 
  
    | வெள்ளரியில்  துத்தநாகச்சத்து பற்றாக்குறை | 
  
    | அறிகுறிகள் | 
  
    | 
      வளர்ச்சி       தடைப்படும்இலைகள்       சிறுத்து காணப்படும்இலைகளில்       முக்கிய நரம்புகளைத் தவிர மற்ற இடங்கள் வெளிர் மஞ்சள் நிறத்துடன் காணப்படும்இலை       ஒரங்கள் லேசான பழுப்பு நிறத்தில் காணப்படும் | 
  
    | நிவர்த்தி | 
  
    | 
      இலை வழியாக துத்தநாக சல்பேட்(5  கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும் |