| தாமிரச்சத்து பற்றாக்குறை | 
| அறிகுறிகள் | 
| சிறிய, வெளிரிய பச்சை நிற இலைகள், சொரசொரப்பான செடிப்பட்டைகள், கணுக்களிடையே இடைவெளிக் குறைவு வேர் வளர்ச்சி பாதிப்பு, மகசூல் குறைவு, பழங்களில் தரம் குறைவத ஆகியவை தாமிரச் சத்து பற்றாக்குறையின் விளைவுகளாகும். | 
| நிவர்த்தி | 
| பூக்கத்தொடங்கியதும் நூறு லிட்டர் நீரில் 200 கிராம் தாமிர சல்பேட் கலந்த கலவையைத் தெளிக்க வேண்டும். |