| 
      பசுமை       சோகை இளம் இலைகளில் ஒரே சீராகக் காணப்படும்இலை நரம்புகளிலும்       மங்கிய மஞ்சள் நிறத்தில் காணப்படும்வளர்ச்சியின்       வேகம் குறைந்துவிடும். முதிர்வதற்கு தாமதம் ஏற்படும்செடியின்       தண்டுகள் விறைப்பாகவும், மெல்லியதாகவும், மரக்கட்டை போன்று இருக்கும்இதன் அறிகுறிகள்       தழைச்சத்து பற்றாக்குறையைப் போன்றே இருக்கும். இதன் அறிகுறிகள் மணல் நிலத்தில்       அதிகமாக தென்படும்அங்கக       பொருளில் குறைவாக இருக்கம் மற்றும் மிதமான மழைப்பொழிவில் இருந்து அதிக மழைப்பொழிவை       ஏற்கும் |