|  | 
| மாவில் துத்தநாகச்சத்து குறைபாடு | 
| அறிகுறிகள் | 
| இலைகள்  சிறுத்தும், மெலிந்தும், குறுகியும், காணப்படும் | 
| நிவர்த்தி | 
| 2  கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கம் மற்றும் காய் பிடிக்கும்  பருவங்களில் 15 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும் |