|  | 
| 
 | 
| அறிகுறிகள் | 
| செடியின் வளர்ச்சி குன்றாது. ஆனால், முற்றிய இலைகளின் நுனி பழுப்பு கலந்த மஞ்சள் நிறமாகி, வெளுத்த சருகு போல் ஆகிவிடும். இந்த பாதிப்பு இலையின் அடிப்பாகம் வரை பரவும். பாதிக்கப்பட்ட இலைகள் ‘சாட்டின்’ துணிபோல் மிருதுவாகி சுருங்கலாகவும் இருக்கும். | 
| நிவர்த்தி | 
| 1% பொட்டாசியம் சல்பேட்டை வார இடைவெளியில் 2 முறை இலை மேல் தெளிக்க வேண்டும். |