| 
      சாம்பல்சத்தின்       அறிகுறிகள் முதன்முதலில் முதிர்ந்த இலைகளின் மேல் காணப்படும். முதிர்ந்த       இலைகள் செம்மஞ்சள், மஞ்சள் நிறத்தில் இருந்து மங்களான பச்சை நிறத்தில் மாறிவிடும்.மேல்மட்டம்       சிவப்பு கலந்த ஊதா நிறத்தில் நிறமாற்றம் ஏற்படும்இளம் இலைகள்       ஆழ்ந்த பச்சை நிறத்திலே இருக்கும்இலைகள்       கீழ் நோக்கி சுருங்கி காணப்படும்இலையின்       செழிப்பும், விரைப்புத் தன்மையும் குறைந்துவிடும்  |