| 
      
        மஞ்சள் நிறக் கீற்றுகள் காணப்படும்.  நீலம் கலந்த பச்சை நிற இலைகள் தோன்றும்இலைகள் நீலம் கலந்த பச்சை நிறத்தில்  காணப்படும். மஞ்சள் நிறக் கீற்றுகள் இலையின் நுனழயில் இருந்து கருக ஆரம்பிக்கும். இலையின்  மேல் அல்லது அடிப்பாகத்தில் நடுநரம்பு மஞ்சள் நிறமாக மாறி இருக்கும்.இலையின் நுனிகள் ஊசி போன்று தோற்றமளிக்கும்.  இலையின் அடிப்பாகம் இயல்பாக காணப்படும்தூர் பிடிப்பது குறைந்து காணப்படும் |