| 
          இலைகள் மெல்லியதாகவும், வாடிவதங்கியும்,  கோரையுமாக காணப்படும்இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும் பின்  காய்ந்த பழுப்புப் புள்ளிகள் இலையின் மேல் தோன்றும்முழு இலைகளும் பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு  நிறமாக மாறிவிடும்பூங்கொத்து வகைகள் ஒரு மீட்டர் ஸ்கெயர்  அளவிற்கு குறைந்துவிடும்எதிர்ப்புத் தன்மையை இழந்து தண்டுகள்  சாய்ந்துவிடும் |