| 
      இலைகள்       மங்களான பச்சை நிறத்தில் இருக்கும். பின் படிப்படியாக பச்சை கலந்த மஞ்சள் நிறமாக       மாறிவிடும். நடு நரம்பும், இலையின் பெரிய நரம்புகளும் ஆழ்ந்த பச்சை நிறத்திலே       இருக்கும்இலைகள்       மஞ்சள் நிறமாக மாறிவிடும். இலைத்தாள்களின் மேல் பழுப்பு நிறம் பரவிக் காணப்படும்முதிர்ந்த       இலைகளின் மேல் நரம்பிடை சோகை தோன்றும். அதை தொடர்ந்து இலையின் நுனிப்பகுதி       காய்ந்து காணப்படும் |