| 
      முன்வளரும்       பருவத்தில் பற்றாக்குறை இருந்ததால் அது முறையற்ற பல்வண்ணப் புள்ளிகள் இலையைச்       சுற்றி விளிம்புகளில் காணப்படும்பற்றாக்குறை       அதிகமாக இருந்தால் மஞ்சள் நிறப் பகுதிகள் இலையில் அதிகமாக தோன்றும்பின்       மஞ்சள் நிறம் இலைகளின் விளிம்புகளிலும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்பற்றாக்குறை       மிகவும் அதிகமாக இருந்தால் மஞ்சள் நிறம் இலையின் நடுவிலும் பரவி காணப்படும்முன்       வளர்ச்சி பருவத்தில் அடி இலைகள் காய்ந்தும், பின் வரும் பருவத்தில் இலைகள் முழுவதும்       காய்ந்து கடைசியாக செடியின் மேல் பகுதி வரை காயும். |