| 
      நரம்பிடை       சோகை முதிர்ந்த இலைகளின் மேலிருந்து பாதியில் ஆரம்பித்து இலையின் நுனி வரை காணப்படும். இலைப்பரப்பின்       மேற்பாதியில் பசுமை சோகை தடைசெய்யப்பட்டு காணப்படும்பசுமை       சோகை ஏற்பட்ட பகுதிகள் வளர்ந்து ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இலைகள் காய்ந்து கருகி       விடும்பின்       பசுமை சோகை விளிம்புகளுக்கு பரவி இலையின் அடி வரை பரவி விடும்இலைப்பரப்பு       உலர்ந்தும், சருகு போன்றும் காணப்படும். இலையின்       விளிம்புகள் கருகி, பழுப்பு நிற காய்ந்த புள்ளிகள் இலை நடு நரம்புகளில் காணப்படும் |