- நரம்பிடை சோகையால் இலைகள் மஞ்சள் கலந்த மங்களான பச்சை நிறமாகக் காணப்படும்.
- நரம்பிடை காய்ந்த தண்டுகள் சிறியதாகவும், மெல்லியதாகவும் இருக்கும்
- இனப்பெருக்கப்பருவத்தில் இலைக்காம்புகள் வளைந்து இருக்கும் (இலைகள் கீழ் நோக்கி காணப்படும்)
- முதிர்ச்சியடைவது தாமதமாக இருக்கும். முதிர்ந்த சிறிய இலைப்பகுதிகளில் விதைகள் குறைவாக இருக்கும்
- தானிய மகசூல் குறைந்துவிடும் ஆழந்த பழுப்பு நிறத்தில் காய்ந்து சிதைவுற்று இருக்கும். சாம்பல் கலந்த ஆழந்த பழுப்பு நிறத்தில் இலைகள் காய்ந்து சிதைவுற்று காணப்படு்ம்
|