| 
      முதிர்ந்த       இலைகளில் பற்றாக்குறையின் அறிகுறிகள் தென்படும். அதேசமயம் இளம் இலைகள் பச்சை நிறத்திலும்,       திடமாகவும் இருக்கும்பசுமை       சோகை முதிர்ந்த இலைகளில் தோன்றும் (முன் பருவம்)இலையின்       விளிம்புகளில் மஞ்சள் கலந்த மங்களான பச்சை நிறங்களில் தோன்றும். முதிர்ந்த இலைகள்       காய்ந்தும், சுருங்கியும், நரம்பிடைகளில் காய்ந்தும் காணப்படும்தண்டுகள்       தடித்தும், தண்டுகளின் வளர்ச்சி குன்றியும் காணப்படும்இலை       நுனிகள் அல்லது இலை விளிம்புகள் மேல் நோக்கி சுருங்கியும், கீழே வளைந்து இருக்கும்முதிர்ச்சியடைந்த       சிறிய தலைப்பகுதிகளில் முன்பைவிடக் குறைவான விதைகள், மங்களான பழுப்பு நிறங்களில்       காய்ந்து சிதைவுற்று காணப்படும் |