மரவள்ளி கிழங்கு தொழிற்சாலை கழிவுக்கான 10மீ3 உயர் அழுத்த
அணு உலை 
            
        
          
            பயன்  | 
            :  | 
            ஆற்றல் உற்பத்திக்காக பயன்படும்  | 
           
          
            திறன்                     
                             | 
             
          
            அளவு      | 
            :  | 
            10 மீ3 /நாள்  | 
           
          
            வாயு உற்பத்திக்கான விலை   | 
            :  | 
            ரூ. 35/நாள்  | 
           
          
            ஆலையின்  விலை 
              (தோராயமாக)  | 
            :  | 
            1.5 லட்சம்  | 
           
          
            சிறப்பு  அம்சங்கள்      | 
            :  | 
            
              
                - இது ஆற்றல் உற்பத்திக்கான ஒரு முன்னுக்கு  வரக்கூடிய தொழில்நுட்பம்
 
                - மாசுபாட்டைக் குறைக்கும். இயக்குவதற்கு  ஏதுவானது
 
                - ஜவ்வரிசிதொழிற்சாலையில் இருந்து ஒரு  நாளைக்கு 7000 லிட்டர் வெளியேறும் கழிவுகளை நேர்த்தி செய்ய உயர் அழுத்த அணு உலை பயன்படுகிறது
 
                - ஜவ்வரிசி தொழிற்சாலையில் சிறு தொழில்  மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உகந்தது
 
                - உயிரியின் தேவை 80% வரை குறைவு
 
               
              | 
           
                 
         
        
          
            தொடர்புக்கு 
              பேராசிரியர்  மற்றும் தலைவர் 
              உயிர்  சக்தி துறை 
              தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3 
              தொலைபேசி  :0422-6611276. 
              மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in | 
           
         
         |