பயன் |
: |
சமைப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும் எஞ்சின் இயக்குவதற்கும் சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். |
திறன் |
: |
சாண எரிவாயு உற்பத்தி 1.5 கனமீட்டர் / மணி |
விலை |
: |
ரூபாய் 100000/- |
அமைப்பு |
: |
- இவ்வகை சமுதாய சாண எரிவாயுக் கலன்கள் பயனீட்டாளர்களுக்கு பொதுவான ஓரிடத்தில் நிர்மாணிக்கப்படுகிறது. கலனுக்குத் தேவையான இடுபொருட்கள் அப்பகுதி வீடுகளில் இருந்து பெறப்பட்டு, உற்பத்தியாகும் வாயுவானது அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
- 35 கனமீட்டர் கொள்ளளவு கலனின் இடுபொருள் மற்றும் வெளிவிடுதொட்டிகளின் அளவு 2.0 x 1.2 மீட்டர் ஆகும். இக்கலனின் இயக்ககத்திற்கு தேவையான சாணத்தின் அளவு தினமும் சுமார் 600 முதல் 700 கிலோ ஆகும்.
- இதற்கு சுமார் 60 முதல் 70 மாடுகள் வைத்திருக்கவேண்டும். இடுபொருட்களின் இருப்பனைப் பொருத்தும் சாய எரிவாயுவின் பயன்பாட்டினைப்பொருத்தும் கலனின் கொள்ளளவை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
|
சிறப்பு அம்சங்கள் |
: |
இக்கலனிலிருந்து உற்பத்தியாகும் வாயுவின் மூலம் 5 குதிரைத் திறன் எஞ்சினை 14 மணி நேரம் இயக்கலாம்.
50 kWh மின்சார உற்பத்தி இருக்கலாம்.
40 முதல் 50 குடும்பங்களின் பயன் பெறலாம். |