Agriculture Engineering
ஆற்றல் சாதனங்கள் :: சூரிய பெட்டி அமைப்பு சமைகலம்

சூரிய பெட்டி அமைப்பு சமைகலம்


செயல்பாடு: சமையல் தேவைகளுக்கு சூரிய ஒளி அதிகம் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தலாம்.

விவரக்குறிப்பு:
வகை பெட்டி வகை
சக்தி தேவை -
ஒட்டுமொத்த பரிமானங்கள LxBxH(mm) 500x500x200
கொள்ளளவு சமையல் செய்ய பொதுவாக 35-40 நிமிடங்கள் எடுத்துக்


பொதுத் தகவல்கள்:

  • உள்பக்க சமைக்கும் பெட்டி, இரண்டு உள்பக்க கண்ணாடிகள் மற்றும் வெளிப்பக்க பெட்டிகள் ஆகியன சூரிய பெட்டி வகைக் குக்கரின் முக்கியப் பாகங்கள் ஆகும்.
  • வெளிப்புற பெட்டியானது ஜி.ஐ. (அ) அலுமினியத் தகடுகள் (அ) இலைகளில் ஆனது.
  • உட்புற சமைக்கும் பெட்டி, தகட்டில் உள்ள சூரிய ஒளியை உட்கவர்ந்து; அதனை வெப்ப ஆற்றலாக மாற்றி சமைக்கப்படுகின்றன.
சிறப்பம்சங்கள்:மாற்றச்செயல் திறன் (%)
நெல்               : 45-600
காய்கறிகள்   : 60-100
  • இக்கருவி மூலம் அரிசி, கீர் கிச்சடி, காய்கறிகள் இறைச்சி போன்ற பொருட்களை சமைக்க முடியும்.
  • சமைக்க எடுத்துக்கொள்ளும் காலம் குறைக்கப்படுகின்றது.
  • சமைக்க எடுத்துக் கொள்ளும் மிக அளவும் இறைக்கப்படுகிறது.

ஆதாரம்: www.teda.gov.in

தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உயிர் சக்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
தொலைபேசி :0422-6611276.
மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in
 
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2021