Agriculture Engineering
ஆற்றல் சாதனங்கள் ::சூரிய ஒளி வெப்ப வடி நீர் அமைப்பு

சூரிய ஒளி வெப்ப வடி நீர் அமைப்பு

பயன்
:
உப்புத் தண்ணீரை குடி நீராக மாற்றப் பயன்படும்
திறன்
அடிப்பகுதி
:
பகுதி : 15மீ2
கற்காரை : 1:5:10
அணியும் உறை : 1:15:3
7.5 செ.மீ கெட்டியான கருப்பு உறை
பக்க சுவர்கள்           
:
செங்கல் கட்டடம்
மேல்பகுதி    
:
இரும்பு உத்திரத்தை வைத்து கண்ணாடிக் கூரை போடுவது.
கண்ணாடியின் அடர்த்தி : 5மி.மீ
ஆவிநீரை தேக்கும் நீர்க்கால்
:
அலுமினியம்
தொட்டி
:
இரண்டு எண்கள் செங்கல் கட்டடம் அமைப்பு
அமைப்பு
:
சூரிய வடிகட்டியின் அமைப்பு 15மீ2 அளவுடையதாகவும், கண்ணாடி மூடியின் சரிவு 150 ஆகவும் இருக்கும். கண்ணாடி மூடியின் சரிவு வழியாக வாலை வடிநீர் வழிந்தோடி அலுமினியக் குழாய்கள் வழியாக கீழே உள்ள அடிப்பாகத்தைச் சென்றடையும்.
யூனிட்டின் விலை 
:
15 மீ2 க்கு ரூ. 28,000
பயன்பாட்டின் விலை
:
ரூ.6/மணி நேரம்
சிறப்பியல்புகள்
:
ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் வாலை வடிநீர் ஒரு சதுர மீட்டர் அளவில் அடிப்பகுதியில் இருந்து கிடைக்கும்.

தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உயிர் சக்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
தொலைபேசி :0422-6611276.
மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in
 
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2021.