Agriculture Engineering
ஆற்றல் சாதனங்கள் :: சூரிய விளக்கு

சூரிய விளக்கு

கட்டமைப்பு:

  • சூரிய மின விளக்கு 10WP திறன், சூரிய போட்டோவோல்டிக் அமைப்பு, ரிச்சார்ஜ்ஜபள் மின்கலம் மற்றும் சிறிய புளோரஸன்ட் விளக்கு போன்ற முக்கிய பாகங்களைக் கொண்டது.
  • சூரிய ஒளியாக SPV தொகுதி மீது விழும்பொழுது அந்த ஆற்றலானது மின்கலத்தில் சேகரிக்கப்பட்டு பின்னர் இன்வர்ட்டர் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  • சிறிய அமைப்பின் மூலம் 4 மணி நேரம் பயன்படுத்த முடியும்.


பயன்பாடுகள்:
தொழிற்சாலைகள், அலுவலங்கள், சிற்றுண்டி, பாதுகாப்பு வாயில்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆதாரம்: www.tech.gov.in

தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உயிர் சக்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
தொலைபேசி :0422-6611276.
மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in
 

 

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2021