Agriculture Engineering
ஆற்றல் சாதனங்கள் :: சூரிய பி.வி வீட் விளக்குகள்

சூரிய பி.வி வீட் விளக்குகள்

சூரிய மின் விளக்குள் அமைப்பு
இன்வர்ட்டர்


கட்டமைப்பு:

  • இந்த அமைப்பானது நிலையான உட்புற லைட்டிங் அமைப்பு, சூரிய ஒளி தொகுதி மற்றும் பேட்டரி மேலும் பின்வரும் கட்டமைப்புகளில் வழங்கப்படுகின்றன.
  • 1-மின்விளக்கு, 2-மின்விளக்குகள், , 1-மின்விளக்கு மற்றும்1 -மின்விசிறி மற்றும் 2 -மின் விளக்குள் மற்றும் 2- மின் விசிறிகள்.
  • சிறிய புளேரஸன்ட் விளக்குள் (7w/9w/11w) திறன்களில் அமைக்கலாம். மேலும் மின்விசிறிகளை DC-20W வீதத்தில் இணைத்து அமைக்கலாம்
  • ஒரு SPV தொகுதிக்கு (37wp/74wp)க்கு 12 வோல்ட், 40/75 Ah கொள்திறன் அளவு கொண்ட மின்கலம் பொருத்தப்பட வேண்டும். தினசரி குறைந்தளவு 4 மணி நேரம் உபயோகப்படுத்தலாம்.
  • மேலும் பின்வருமாறு மாதிரித் திறன்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன

மாதிரி எண்

மாதிரி திறன்

சி.எப்.ட.மதிப்பீடு

திறன்

மின்கலம் கொள்ளளவு

1.
18 w
7 w
-
20 Ah
2.
37 w
9 w
-
40 Ah
3.
37 w
9 w
20 w
40 Ah
4.
74 w
11 w
20 w
75 Ah
5.
74 w
11 w
-
75 Ah
 பயன்பாடுகள்:
  1. தனிநபர் குடியிருப்பு, அலுவலக கட்டிடங்கள் மற்றும் நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
  2. வாகன நிறுத்தங்கள், உணவகம், சமுதாய கூடங்கள் மற்றும் வழிபாடு இடங்களில் பயன்படுததப்படுகின்றன.
தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உயிர் சக்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
தொலைபேசி :0422-6611276.
மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in
 
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2021