| 
      
      
        | 
      
      
        பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்  | 
      
      
        
           
            தென்னை மரம் ஏறும் கருவி 
          
            
               | 
               | 
             
            
              மரம் ஏறுதல்  | 
              மரத்திலிருந்து இறங்குதல்  | 
             
           
            
          சிறப்பியல்புகள் 
          
            - தேங்காய்களைப்  பறிப்பதற்கும் சுத்தம் செய்தல் மற்றும் இதர பணிகளுக்கும் தென்னை மரத்தில் ஏறுவதற்கு  ஏற்றது பெண்கள் உட்பட யார் வேண்டுமானாலும் இக்கருவியைக் கொண்டு தென்னை மரத்தில் ஏறலாம்.
 
            - 30  முதல் 40 அடி வரை உயரமுள்ள தென்னை மரத்தில் ஏற சுமார் 1.5 நிமிடங்கள் ஆகும்.
 
           
            
          
            
              கருவியின் விலை  | 
              :              | 
              ரூ.3,000  | 
             
            
              செயல்திறன்  | 
              :              | 
              நாளொன்றுக்கு    50 முதல் 60 மரங்கள் வரை ஏறலாம்  | 
             
            
              கருவியை பயன்படுத்த செலவு  | 
              :              | 
              ஒரு    மரத்திற்கு ரூ 1.50  | 
             
            
              | திறன் தேவை | 
                | 
              ஓர் ஆண் அல்லது பெண்  | 
             
           
          
                  | 
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
       |   | 
      
      
         | 
      
      
         |