Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்


சிறிய கூட்டு நெல் அறுவடை இயந்திரம்

சிறப்பியல்புகள்

  • அறுவடை செய்தல், கதிரடித்தல் மற்றும் தூற்றுதல் போன்ற வேலைகளை ஒட்டு மொத்தமாக ஒரே சமயத்தில் செய்து முடிக்கிறது.
  • சிறு விவசாயிகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • வயலுக்கு எளிதாக எடுத்துச் செல்ல உகந்தது.

கருவியின் விலை

:         

ரூ.3,00,000

செயல்திறன்

:           

ஒரு நாளுக்கு ஒரு எக்டர்

கருவியை பயன்படுத்த செலவு

:           

ரூ.1,300, எக்டர்

நேரத்தில் சேமிப்பு

:           

80

ஆட்களில் சேமிப்பு

:           

91

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016