எண்ணைப்பனை அறுவடை கத்தி 
            
          சிறப்பியல்புகள் 
          
            - மரத்தின் உயரத்திற்கு ஏற்ப       அலுமினிய குழாயின் நீளத்தை மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்
 
            - தற்போது உபயோகத்தில் உள்ள       கத்தியைக்கொண்டு அறுவடை செய்வதுடன் ஒப்பிடும் பொழுது இக்கத்தியைக்கொண்டு நீண்ட       நேரம் அறுவடை செய்ய முடிகிறது
 
            - செலவு மற்றும் நேரம் குறைகிறது
 
            - தற்போது உபயோகத்தில் உள்ள       கத்தியைவிட 50 சதவீதம் அதிகளவு பழக்குலைகளை அறுவடை செய்யலாம்
 
           
            
          
            
              விலை  | 
              :              | 
              ரூ.800,    (10 அடி நீளமுள்ள அலுமினிய குழாயுடன் சேர்த்து)  | 
             
            
              அறுவடைத் திறன்  | 
              :              | 
              நாளொன்றுக்கு    144 பழக்குலைகள்  | 
             
            
              நேரத்தில் சேமிப்பு  | 
              :              | 
              51  | 
             
            
              செலவில் சேமிப்பு  | 
              :              | 
              33  | 
             
            
              அறுவடைச் செலவு  | 
              :              | 
              ரூ.1.11,    பழக்குலை  | 
             
           
          
                  |