Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்


பவர்டில்லரால் இயங்கக் கூடிய நிலக்கடலை அறுவடை செய்யும் கருவி

பயன்:  நிலக்கடலை செடியை அறுவடை செய்ய பயன்படுகிறது.
வகை: பவர்டில்லரால் இயங்கக் கூடியது
திறன் : நாளொன்றுக்கு 0.8 எக்டர்
விலை : ரூ.12,000/-
செலவு: எக்டேருக்கு ரூ.700/-
சிறப்பு அம்சங்கள் :

  • அனைத்து இரகங்களுக்கும் ஏற்றது
  •  இக்கருவியை இயக்க 10 லிருந்து 12 குதிரைதிறன் போதுமானது
  • நேரத்தில் சேமிப்பு: 90 %
  • செலவில் சேமிப்பு: 30 %
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016