Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்


கரும்பு சோகை உரிக்கும் கருவி

சிறப்பியல்புகள்

  • அனைத்து இரக கரும்புக்கும் சோகை உரிக்க ஏற்றது
  • சோகை உரிக்கும் செலவைக் குறைக்கிறது
  • வேலையாட்களின் தேவை குறைவு
  • எளிதாக உபயோகப்படுத்தும் முறை
  • மேலே இருக்கும் வளராத கரும்பான கோந்தாழையையும் உரிக்கத்தக்கது
  • உரிக்கப்பட்ட சோகைகளை தனியாக எடுப்பது எளிது.

கருவியின் விலை

:           

ரூ.100

செலவு

:           

ஏக்கருக்கு ரூ.900/-

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016