புல் சீரமைக்கும் இயந்திரம்
          
          பயன் :          புல்வெளிகளை சீரமைக்கலாம்
              திறன் :          மணிக்கு 400 முதல் 500 சதுரமீட்டர்
              விலை :          ரூ.35,000/-
              அமைப்பு  :     இந்த இணைப்பு கூரான இரண்டு கத்திகளை கொண்டது.  இதன் மொத்த நீளம் 45 செ.மீ. ஆகும். இந்த கத்திநேராக சுழலக் கூடிய அச்சில் பொருத்தப்பட்டுள்ளது.  இது மூன்று குதிரை திறன் கொண்ட என்சினால் இயக்கப்படுகிறது. என்சினை பெட்ரோல் கொண்டு  இயக்க ஆரம்பித்துப் பின்னர் மண்ணெண்ணையால் இயக்கலாம். கத்தியின் முன்புறமும் பின்புறமும்  இரப்பரினால் மூடப்பட்டுள்ளது. இதனால் கத்திகளில் கற்கள் படும் பொழுது தெறித்து வீசாமல்  தடை செய்யப்படுகின்றது.