Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: இதர கருவிகள்


தீவனப்பயிர் வெட்டும் கருவி

1. பயன்

  • தீவனப்பயிரினை சிறு துண்டுகளாக வெட்டப் பயன்படுத்தப்படுகிறது. பசும்புல், காய்ந்த தீவனப்பயிர் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை ஒரே சீராக வெட்டுவதற்குப் பயன்படுத்தலாம்.

2. தேவைக் குறிப்புகள்

i. வகை : மனித சக்தியால் இயங்கக்கூடியது
ii. தேவையான சக்தி : ஒரு நபர்
iii. கூட்டு அளவு : 920x540x1225 மிமி
iv. எடை : ஒரு மணிக்கு
v. திறன் : ஒரு மணிக்கு கி தீவனப்பயிர்

3. அமைப்பு

  • தீவனப்பயிர் வெட்டும் கருவியல் தீவனப்பயிர் நுழைக்கும் தட்டு, வளைவான கூர்முனைத்தகடும் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவியினால் தீவனப்பயிர் வெட்டுவது மிகவும் எளிது. இதை இயக்க ஒரு தருணத்தில் கையும் காலும் உபயோகிப்பதால், வேலைப்பளு குறைகிறது.

4. விலை : ரூ. 6000

சிறப்பு அம்சங்கள்

  • கையும் காலும் ஒரே சீராக இணைத்து குறைந்த சக்தியால் செயல்படுத்தலாம்.
  • ஒரே அளவிலான தீவனப்பயிர் துண்டுகள் கிடைக்கும்
  • பசும்புல், காய்ந்த தீவனப்பயிர் மற்றும் வைக்கோல் வெட்ட உகந்தது.
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016