Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: இதர கருவிகள்


டிராக்டரால் இயங்கும் நீர் இறைக்கும் கருவி


பயன் : திறந்த நீர் ஆதாரங்களில் இருந்து நீர் இறைக்க பயன்படுகின்றது

மின்சாரத் தேவை : 8-10 குதிரைத் திறன் பவர் டில்லர்

பரிமாணம் : 300x 750x 620 மி.மீ

எடை : 26 கிலோ

திறன் : ஒரு மணி நேரத்தில் 2500 லிட்டர் நீரை இறைக்கலாம்

கருவியின் விலை : ரூ. 16000/-

சிறப்பியல்புகள் :

  • திறந்த வெளி நீர் ஆதாரங்களில் நீர் இறைக்க சிறந்தது
  • நடைமுறையில் உள்ள நீர் இறைக்கும் கருவியை விட 2-3 மடங்கு அதிக செயல்திறன் உடையது
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016