Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: இதர கருவிகள்


செம்மை நெல் சாகுபடியில் களை எடுக்கும் கருவி


திறன் : நாள் ஒன்றுக்கு 0.75 - 1.0 எக்டேரில் களை எடுக்கலாம்

தேவை: 1.5 குதிரை திறன் கொண்ட எஞ்சின்

விலை : ரூ. 35,000/-

சிறப்பியல்புகள் :

  • செம்மை நெல் சாகுபடியில் களையெடுக்க பயன்படுகிறது
  • இக்கருவியின் எடை மிகவும் குறைவு
  • அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது
  • ஒரே நேரத்தில் 2-3 வரிசைகளில் களை எடுக்கலாம்
  • இக்கருவியை இயக்க ஒரு ஆள் போதுமானது
  • களைகளை முழுவதுமாக நீக்குகின்றது
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016