Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: இதர கருவிகள்


டிராக்டரால் இயங்கும் தென்னை நார்க்கழிவு இடும் இயந்திரம்


பயன்: தென்னை நார்க்கழிவை   15- 30 செ.மீ ஆழத்தில் மண்ணுடன் கலப்பதால், மண்ணின் ஈரப்பதம் தக்கவைக்க வைக்கப்பட்டு தரம் உயர்கின்றது. இதனால் பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சல் அதிகரிக்கின்றது.

கருவியின் விலை: ரூ. 30,000

செயல்திறன்: நாளொன்றுக்கு  0.60 எக்டேர்

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016