Agriculture Engineering
முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு
பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்
தானியக்க புரோடிரே விதைக்கும் கருவி
1. செயல்பாடு : தானியக்க முறையில் புரோடிரேக்களில் விதைகளை விதைத்தல்
2. விவரக்குறிப்பு :  
  i)வகை : மின்சாதனக் கருவி
  ii)திறன் : ஒரு மணி நேரத்திற்கு 80 விதைக்கப்பட்ட தட்டுகள் உருவாக்கப்படுகின்றன
3. பொதுத்தகவல்கள் : ஒரு முறை கடத்தி மூலம் வளர் ஊடகம், விதைகள் செலுத்தப்பட்டு தானியக்க முறையில் செயல்படுகிறது
4. பிரிவின் செலவு : ரூ.30,000/-(தோரயமாக)
5. இயக்கச் செலவு:   நாள் ஒன்றுக்கு ரூ.350 மற்றும் 600 தட்டுகள் நிரப்பப்படுகிறது
6. சிறப்பம்சங்கள் : இந்த இயந்திரமானது கை விதைத்தல் முறை இல்லாமல் 100 சதவீத தானியக்க முறையில் எளிமையாக செயல்படுகிறது.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
பண்ணை இயந்திரங்கள் மற்றும் ஆராய்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,
கோயமுத்தூர் – 641003,
தொலைபேசி :0422-6611204 .
மின்னஞ்சல்: amrc@tnau.ac.in

Updated On: April 2016
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016