தயாரிப்பாளர்கள்/ விற்பனையாளர்கள்

விதைப்பிர்கான வரி குறிப்பான் (பருப்பு வகைகள்)

மொத்த எடை : 6 கிலோ
அடி உருளை நீளம்: 1.5 மீ
இடைவெளி : 15 செ.மீ to 150 செ.மீ
வரி குறிப்பான் நீளம்: 22.5 செ.மீ
விலை : ரூ. 650- 700 /
கைபிடிப்பான் நீளம்: 1.5 மீ
சிறப்பம்சங்கள்:

  • கையாளுவதற்கு எளியது
  • சிரமமின்றி களைத்தல்
  • விதை வீணாவது தடுக்கப்படுகிறது
  • பொருளாதாரரீதியில் உகந்தது
  • சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்றது
  • தொழிலாளர்கள் எண்ணிகையை குறைக்கிறது
  • 15 செ.மீ லிருந்து 15 செ.மீ வரை விதப்பு இடைவெளியை அனுசரிக்கலாம்.
  • சீரான பயிர் இடைவேளியினால் களைஎடுத்தல் மற்றும் இலைவழித்தெளிபு எளிதாகிறது.