Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்
நெல் விதைகளை உரத்துடன் கலந்து விதைக்கும் கருவி

பயன் : ஒரே சமயத்தில் நெல் விதைகளை விதைத்து உரத்தை அளிப்பதற்கு
திறன் : ஒரு எக்டருக்கு ரூ.800/- என்ற வீதத்தில் நாளொன்றுக்கு 3 எக்டர் நிலத்தில் பரப்பலாம்.
விலை : ரூ.45000/-
சிறப்பு அம்சங்கள்

  • விதை மற்றும் உர அளவை மாற்ற இயலும்
  • வேருக்கு அருகில் உரத்தை அளிப்பதால் பயிர்’ வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது.
  • செலவில் சேமிப்பு: 65%
  • வேலை ஆட்களின் சேமிப்பு: 84%