Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்


சால் அமைத்து விதைக்கும் கருவி

பயன் : ஒரே சமயத்தில் சால் அமைத்து விதை விதைக்கலாம்    
திறன் : ஒரு மணி நேரத்திற்கு 0.4 எக்டர்
எடை: 3௦0 கிலோ
பரிமாணம்: 2400 x 1750 x 1100 மி.மீ
விலை : ரூ.45,000/-
அமைப்பு : இந்த கருவியானது மூன்று சால் உருவாக்கிகள் மற்றும் விதை பெட்டியை கொண்டது. விதைகளின் விதப்பு இடைவெளியை மாற்றிக்கொள்ளலாம்