Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: உழவுக் கருவிகள்


டிராக்டரால் இயங்கும் கரும்பு நடவு செய்ய் குழி தோண்டும் கருவி

பயன் :  கரும்பு நடவு செய்ய குழி தோண்டுதல்

விலை : ரூ.85,000/-

பயன்படுத்தும் செலவு : மணிக்கு ரூ.300

செயல்திறன் : மணிக்கு 250 முதல் 300 குழிகள்

நேரத்தில் சேமிப்பு : 97 %

செலவில் சேமிப்பு: 63%

சிறப்பியல்புகள்:

  • குழி முறையில் கரும்பு நடவு செய்ய 90 செ.மீ விட்டம், 30 செ.மீ.ஆழமுள்ள இருகுழிகளை 1.5 மீ இடைவெளியில் ஒரே சமயத்தில் தோண்டலாம்
  • குழி முறையில் கரும்பு நடவு செய்வதால் அதிக மகசூல் பெறலாம்
  • நீர் மற்றும் நிர்வாகத்ததை சொட்டு நீர் மூலம் கொடுக்கும்போது கரும்பின் மகசூலை மேலும் அதிகரிப்பதற்கான தொழில்நுட்பத்தில் இக்கருவி பரிந்துரை செய்யப்படுகிறது.