Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: களை எடுக்கும் கருவிகள்

டிராக்டரால் இயங்கும் சுழல்முறையில் களைஎடுக்கும் கருவி

 

பயன் : கரும்பு, பருத்தி மற்றும் மக்காசோளம் போன்ற பயிர்களில் ஒரே சமயத்தில் பல வரிசைகளில்களை எடுக்கலாம்
திறன் : நாளொன்றுக்கு  2 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம்
பரிமாணம்: 400 X 636 X 1665 மி.மீ   
எடை: 143 கிலோ
விலை:  ரூ.1,00,000/-       
அமைப்பு :  
சுழல்முறையில் களைஎடுக்கும் கருவியானது வெட்டுக்கத்தி போன்ற பாகத்தை கொண்டுள்ளது. இந்த அமைப்பு மண்ணினுள் ஊடுருவி களைகளை வேருடன் வெட்டுகின்றது. வடிவில் உள்ள வெட்டும் முனை கூர்மையாக்கப்பட்டு தகுந்த கோணத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள் :

  • பயிர் வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளிக்கேற்ப கருவியை சரிசெய்து கொள்ளலாம்.
  • செலவில் சேமிப்பு: 73.12 %
  • நேரத்தில் சேமிப்பு: 81.5%

 

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016