இறக்குமதியான இயந்திரங்கள்

 

இறக்குமதியான இயந்திரங்கள்

இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள்

நெல் நடவும் கருவி
நடந்து கொண்டே நெல் நடவும் கருவி ஆசியா நெல் நடவும் கருவி
பயன்பாடு பாய் வகை நெல் நாற்றுகளை சேறு கலந்த மண்ணில், வரிசைகளில் நடவு செய்வதற்காக.
கிடை வரிசை கிடை வரிசை: 30 செ.மீ (4 கிடை வரிசை)
பயன்படும் பரப்பளவு 1.4 ஹெக் / நாள்
மதிப்பு ரூ. 1,45,000


குழுமத்தினை தொடர்பு கொள்ள முகவரி
முகவரி: ஏ/சி மெசினரி கோ. லிமிடெட்,
168 கம் – டாங், யுக – மயின், டால்சங் – கன்,
கியாங்பக், கொரியா.
தொலைபேசி: +82(0)25478098
தொலைநகலி: +82(0)25470989

வி.எஸ்.டி – யன்ஜி சக்தி நெல் நடவும் கருவி
 • வகை  :  ஒரு சக்கரத்தில் சுழலும் கருவி
 • நீளம் (மி.மீ) : 2410
 • அகலம் (மி.மீ) :  2130
 • உயரம் (மி.மீ) : 1300
 • இயந்திரம் (ஹெச்.பி) : 4.0, குளிர் குளிர்விப்பி டீசல்
 • கிடை வரிசையின் எண்ணிக்கை : 8
 • கிடை வரிசை இடைவெளி (மி.மீ) :  238
 • குன்றிலிருந்து குன்று இடைவெளி (மி.மீ) : 100 – 200
 • செயலின் வேகம் (கி.மீ/ஹெச்)  : 1.5 – 2.0
 • சாலையில் செல்லும் வேகம் (கி.மீ/ஹெச்) : 8.24
 • வயலின் கொள்ளளவு(ஹெச்.ஏ/ஹெச்) :  0.13 – 0.20

தொடர்புக்கு:
( வி.எஸ்.டி டில்லர்ஸ் ட்ரேக்டர்ஸ் லிமிடெட் பிரிவு)
வைட்ஃபீல்ட் சாலை, மஹாதேவபுரா அஞ்சல், பெங்களூர் – 560048
தொலைபேசி: 8513462 / 8510805 / 6 / 7
தொலைநகலி: 080 – 8510221
மின்னஞ்சல்: ksg@vttlhq.com

யன்மார் நான்கு சக்கர நடவும் கருவி:
பயன்பாடு: பாய் வகை நெல் நாற்றுகளை சேறு கலந்த மண்ணில், வரிசைகளில் நடவு செய்வதற்காக.
கிடை வரிசை – கிடை வரிசை: 30 செ.மீ (6 கிடை வரிசை)
பயன்படும் பரப்பளவு: 3.2 ஹெக் / நாள்
மதிப்பு: ரூ. 8, 75,000

குழுமத்தினை தொடர்பு கொள்ள முகவரி:
யன்மர் வேளாண்மை இயந்திரங்கள் கோ. லிமிடெட்,
1 – 32, சாயா – மச்சி, கிட்டா – கு, ஒசாக்கா – 5308321,ஜப்பான்.
தொலைபேசி: +81 6 3766299
தொலைநகலி: + 81 6 3722455
மின்னஞ்சல்: http://www.yanmar.co.jp/english/

நெல் கூட்டு அறுவடைக்கருவி:
வெட்டுதலின் அகலம் : 2மி
பயன்படும் பரப்பளவு : 3.2 ஹெக் / நாள்
மதிப்பு  : ரூ. 16 லட்சம்
வெட்டுதலின் அகலம் :  3.65மீ
பயன்படும் பரப்பளவு : 4.8 ஹெக் / நாள்
மதிப்பு  : ரூ. 3.5 லட்சம் (இயந்திரக் கலப்பை இல்லாமலே)
வெட்டுதலின் அகலம் : 1.05 மீ
பயன்படும் பரப்பளவு  : 4.8 ஹெக் / நாள்
மதிப்பு  : ரூ. 7.5 லட்சம்

குழுமத்தினை தொடர்பு கொள்ள முகவரி:
ஸ்டேன்டர்டு வேளாண் ஒர்க்ஸ்,
பத்தின்டா சாலை,
ஸ்டேன்டேர்டு சோக்,
பர்னாலா – 148101, பஞ்சாப்
தொலைபேசி: 91 – 1679 – 232530 / 237976
தொலைநகலி:  91 – 1679 – 239061

கரும்பு கூட்டு அறுவடைக்கருவி:
ஆஸ்ட்டோஃப்ட் 7000 கரும்பு நறுக்கும் கருவி:
பயன்பாடு :  கொழுந்து ஒடித்தல், அடி வெட்டுதல், தாள் 
நறுக்கு (200 – 700 மி.மீ), புறம்பான பகுதிகளை அகற்றுதல்
வெட்டுதலின் அகலம்  : 1.05 மீ
கொள்ளளவு   : 250 – 300 டன்கள் / நாள்
மதிப்பு  : ரூ. 1.27 கோடிகள் / 0.68 கோடிகள்

 • தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள சக்தி சுகர்ஸ் கம்பெனி இதை சந்தைப்படுத்துகிறது
 • அடிப்பரப்பில் வெட்டுதல், மேல்புறம் எடுத்தல், சோகை உரித்தல், கரும்பை நசுக்குதல், தோகை அகற்றுதல்
 • பசும் இலைகள், மேலே பறக்கும் தூசு, துரும்புகளில் டிரக்குகளில் சேர்த்தல்
 • 150 செ.மீ வரிசைக்கு வரிசை இடைவெளி விடும் கரும்பு வயல்களுக்கு இது உகந்தது
 • இயந்திரத்தின் விலை ரூ. 1.3 கோடி

குழுமத்தினை தொடர்பு கொள்ள முகவரி:
சக்தி சுகர்ஸ் லிமிடெட்,
180, ரேஸ் கோர்ஸ் சாலை,
கோவை – 641018, இந்தியா.
தொலைபேசி: +91 – 422 – 2221551, 2221552

 

முதல்பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015.