<
Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: இதர கருவிகள்

டிராக்டரால் இயங்கும் கட்டை தோண்டும் ஆழ் உழவுக் கருவி

சிறப்பியல்புகள்

  • காய்ந்த நிலத்திலும் மிக எளிதாக வேர்கட்டைகளைப்  பிடுங்க முடியும்
  • டிராக்டர் மூலம் ஆழ் உழவுக் கருவி இணைத்து இயக்கலாம்

கருவியின் விலை

:       

ரூ.10,500 (ஆழ் உழவுக்கருவியுடன்)

செயல்திறன்

:       

ரூ.2, வேர்கட்டை


 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016