| | |  |  |  | |
சுத்தம் செய்யும் கருவிகள்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

 

விதைகள் சுத்தம் செய்து தரம் பிரிக்கும் கருவி

பயன் : விதைகள் சுத்தம் செய்து தரம் பிரிக்க பயன்படுத்தலாம்.

தேவைக்குறிப்புகள்

வகை         :      மின் ஆற்றல் வகை
கூட்டு அளவு  :      1800x1200x1800 மிமி

சோதனை முடிவுகள்
உகந்த பயிர்கள்

  • நெல், மக்காச்சோளம், சோளம், சூரியகாந்தி, கம்பு ஆகிய தானியங்களை சுத்தம் செய்து தரம் பிரிக்க பயன்படுத்தலாம்.

தேவையான சக்தி   :  ஒரு குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்.
திறன்                   : ஒரு மணி நேரத்தில்  நெல் (20 கு), சோளம் (34 கு), கம்பு (20 கு),
  மக்காச்சோளம் (32 கு) சுத்தம் செய்து தரம் பிரிக்கலாம்.
ஆட்கள் தேவை    : இரண்டு நபர்கள்
செயல்திறன்        :      92 சதவிகிதம்
விலை             :      ரூ. 30,000

சிறப்பு அம்சங்கள்

  • தானியங்கள் சுத்தம் செய்து தரம் பிரிக்க பயன்படுத்தப்படுகிறது. தேவையான அளவு விதைகளை சல்லடை மூலம் பிரித்து எடுக்கலாம். நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு மற்றும் சூரியகாந்தி ஆகியப் பயிர்களுக்கு உகந்தது. மின் மோட்டார் அல்லது எண்ணெய் இயந்திரம் மூலம் இயக்கலாம்.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்க
ள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008