| | |  |  |  | |
உமி நீக்கும் கருவிகள்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

 

சோளம் தீட்டும் கருவி

பயன்

:

சோளத்தின் மீதுள்ள தவிட்டை நீக்கி தீட்டுவதற்கு ஏற்றது.

திறன்

:

மணிக்கு 25 கிலோ.

விலை

:

ரூ.15000/-

அமைப்பு

:

இக்கருவியில், சானைப்பிழக்க உபயோகப்படும் தட்டுக்களாலான உருளை ஒன்று, அரைவட்ட வடிவ சல்லடையின் மீது பொருத்தப்பட்டுள்ளது.  இதற்கு இடைப்பகுதியில், உள்வாய் மூலம் ஊரவைத்த சோளம் அடைகிறது.  ஒரு குதிரைத் திறன மோட்டாரால் இயங்கும் உருளை, தானியத்தின் மீது சுற்றுவதால், சிராய்ப்பு மூலம், சோளத்தின் மேலுள்ள தவிட்டை நீக்குகிறது.  நீக்கப்பட்ட தவிடு, சல்லடையிலுள்ள துவாரங்கள் மூலம் வெளியேற்றப்படுகிறது.  தீட்டப்பட்ட சோளம், ஒரு தனி வெளிவாய் வழியே சேகரிக்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

தவிடு நீக்கம் குறைவாக உள்ள சோளம் பலவகை திண்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க மிகவும் ஏற்றது.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்க
ள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008