மதிப்âட்டுதல் |
|||||
உழவுக் கருவிகள் |
மீன் உணவுக்கðடி தயாரிக்கும் கருவி பயன் : மீன் உணவு பயன்படுத்தலாம். தேவைக் குறிப்புகள் ஆய்வு முடிவுகள்
சிறப்பு அம்சங்கள் மீன் உணவு தயாரிக்க நெற்தவிடு (60 சதவிகிதம்), நிலக்கடலை புண்ணாக்கு (20 சதவிகிதம்), மரவள்ளி மாவு (10 சதவிகிதம்), பட்டுப்புழு கூடு (5 சதவிகிதம்) மற்றும் மீன் கழிவு (5 சதவிகிதம்) ஆகியவற்றை வேக வைத்துப் பின் அச்சிடும் இயந்திரத்தில் அச்சிடப்படுகிறது. அச்சிடப்பட்ட மீன் உணவு அளவு 2 மிமி சுற்றளவும் 10 மிமி நீளமும் கொண்டதாகும். இந்த அளவினை தேவைக்கேற்ப மாற்றி அமைக்கலாம். தயாரித்த மீன் உணவிகை நன்றாக உலர்த்தி பின் மீன்களுக்கு உணவாக அளிக்கலாம்.
|
சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் |
|||
நுண்ணீர் பாசனம் |
|||||
உமி நீக்கும் கருவிகள்
|
|||||
| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள | © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008 |
|||||