| | |  |  |  | |
மதிப்âட்டுதல்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

 

பாலித்தீன் பைகளில் வெற்றிடத்தில் வாழைக்காயை இருப்பு வைத்தல்

 

பயன்

:

வாழைக்காய் பழுப்பதை தள்ளி வைக்கும் வகையில் வெற்றிடத்தில் அடைத்து சேமித்தல்.

திறன்

:

தேவைக்கேற்ப ஏற்படுத்திக் கொள்ளலாம்.

விலை

:

ரூ. 100000/-

 

அமைப்பு

:

வாழைக்காய் அறுவடை செய்த 3லிருந்து 5 நாட்களுக்குள் பழுத்துவிடுகிறது. விற்பனைக்காக நீண்ட தொலைவிற்கு அனுப்பும் போதும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போதும், வாழைக்காய்கள் பழுத்து சில நாட்களுக்குத் தள்ளிவைக்கும் வகையில் பாலித்தீன் பைகளில் வெற்றிடத்தில் அடைப்பது ஒரு  முறை ஆகும். இதன் மூலம், முற்றிய வாழைக்காய் காற்று ஆக்சிஜனோடு  தொடர்பு கொள்வது தடுக்கப்படுகிறது. எளிய வெற்றிட அடைப்பான் மூலம் 300 காஜ் கனமுள்ள பாலித்தீன்  பையில் வாழைக்காய் வெற்றிடத்தில் அடைக்கப்படுகிறது. இவ்வாறு அடைக்கப்பட்ட வாழைக்காய்கள் பழுப்பதை 21 நாட்கள் வரை தள்ளிப்போடப்படுகிறது. திறந்த விறகு ஒரு வாரத்திற்குள் பழுத்தல் நிறைவடைகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

வெற்றிடத்தில் அடைக்கப்பட்ட வாழைக்காய் பழுக்காமல் 21 நாட்கள் வரை சேமிக்கப்படுகிறது.

எந்த வேதிப்பொருட்களும் பழத்தில் எஞ்சுவதில்லை. மேலும் பாதிக்கப்படுவதில்லை.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்க
ள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008