| | |  |  |  | |
¦ÅôÀ ÅÆ¢ ¬üÈø º¡¾Éí¸û
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

 

¦¿ø ¯Á¢ ¦ÅôÀ ±Ã¢Å¡Ôì ¸Äý

பயன்

:

சிறு தொழிற்சாலைகளின் வெப்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.

திறன்

:

வெப்ப வெளியீடு திறன்  - 10000 முதல் 15000 கிலோ கலோரி / மணி வெப்ப இணைதிறன் 60 %

விலை

:

ரூபாய் 25000 /-

அமைப்பு

:

4.5 கிலோவாட் திறன் கொண்ட இக்கலன் 30 செ.மீ மற்றும் 37 செ.மீ விட்டங்களைக்கொண்ட இரு உருளை வடிவக் கலன்களால் ஆனது. இக்கலனின் அடிப்பாகத்தில் சாம்பல் பிரித்தெடுக்க கம்பிச் சல்லடையும் மூடியும் உள்ளது. கலனிலிருந்து உற்பத்தியாகும் வாயுவினை வெளியே எடுத்து எரிப்பானுக்கு செலுத்தும் பொருட்டு 0.2 கிலோவாட் திறனுடைய மின்மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. கலனிலிருந்து வெளிவரும் வாயுவை சுத்திகரிக்கவும் குளிர்விக்கவும் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கலன் இடுபொருளாக சுமார் 6 முதல் 8 கிலோ நெல் உமியை 1 மணி நேரத்திற்கு பயன்படுத்துகிறது.

சிறப்பு

:

எரிவாயு உற்பத்தி 10 முதல் 12 கனமீட்டர் / மணி

அம்சங்கள்

:

டீசலைப் பயன்படுத்துவதை விட நாளொன்றுக்கு செலவு சுமார் ரூ. 300 குறைவு

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்க
ள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008