| | |  |  |  | |
¦ÅôÀ ÅÆ¢ ¬üÈø º¡¾Éí¸û
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மதிய உணவு அடுப்பு (சமுதாய அடுப்பு)

பயன்

:

குறைந்த விறகில் புகையின்றி நிறைய நபர்களுக்க சமைக்கலாம்.

திறன்

:

2000-3000 கி.கலோரி / மணி
எரிதிறன் - 23  %

விலை

:

ரூபாய் 200 /-

அமைப்பு

:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மதிய உணவு அடுப்பு, எளிதாக் கிடைக்கும் களிமண், மணல், நெல் உமி முதலான இடுபொருள்கள் கொண்டு செய்யப்படுகிறது. விறகு வைப்பதற்கு ஏதுவாக 25x30 செ.மீ அளவிற்கு எரிபொருள் துவாரம் அடுப்பின் முன்புறம் உள்ளது. அதிகப்படியான காற்று செல்வதற்று வசதியாக எரிபொருள் துவாரத்தின் இருபுறமும் 6x9 செ.மீ அளவில் சிறு துவாரங்கள் உள்ளன. இவ்வாறு கிடைக்கும் அதிகப்படியான காற்றால் விறகு நன்றாக எரிகிறது. முதல் அடுப்பிலிருந்து நீண்ட துவார அமைப்பு மேல் நோக்கி வைக்கப்பட்டிருந்தால் தீ ஜீவாலைகளும் வெப்பக்காற்றும் இரண்டாவது அடுப்பு பாத்திரத்தை அடைகிறது. புகையானது இரண்டாவது அடுப்பு பாத்திரத்தை அடைகிறது. புகையானது இரண்டாவது அடுப்பிரிருந்து புகை போக்கிக் குழாய் வழியாக வெளியே சென்று விடுகிறது. தீ ஜீவாலைகளும் வெப்பக் காற்றும் இரண்டாவது அடுப்பு பாத்திரத்தை நன்றாக சென்றடையும் வண்ணம் முதலாம் அடுப்பு (40 செ.மீ) இரண்டாம் அடுப்பைக் (48 செ.மீ) காட்டிலும் 8 செ.மீ குட்டையாக வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு

:

எரிபொருள் சேமிப்பு - 16%
30 % நேரம் மீதமாகிறது.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்க
ள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008