பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள் |
|||||
உழவுக் கருவிகள் |
மல்பெரி கரணை வெட்டும் கருவி
பயன் : மல்பெரி நடவு செய்ய தேவைப்படும் கரணைகள் வெட்ட உதவுகிறது திறன் : மணிக்கு 2400 கரணைகளை வெட்டலாம் விலை : ரூ.2,000/- அமைப்பு : இக்கருவியில் ஒரு பக்கம் தட்டு வைக்கும் மேசை உள்ளது. அதன் ஒரு விளிம்பில் எக்குக் கத்தி பொருத்தப்பட்டுள்ளது. கைப்பிடியை மேலும் கீழும் நகரச்செய்ய கால் வலிமையை பயன்படுத்தும் வகையில் படி அமைப்பு ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. விதைத்தண்டுகளை அதற்கென உள்ள மேசையில் ஒரு கையினால் நகர்த்திக்கொண்டே கைப்பிடியை கீழ்நோக்கி அசைத்தால் தண்டு கரணையாக வெட்டப்படுகிறது. சிறப்பு அம்சங்கள் ஒரே சமயத்தில் கை மற்றும் காலினால் விசையைக் கொடுத்து மல்பெரி கரணைகளை வெட்டுவதால் எளிதில் களைப்புத் தெரிவதில்லை நீண்ட நேரம் ஓய்வு எடுக்காமல் எளிதாக வெட்டலாம்
|
சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் |
|||
நுண்ணீர் பாசனம் |
|||||
உமி நீக்கும் கருவிகள்
|
|||||
| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள | © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008 |
|||||